`பன்றிக்காய் குறித்த எந்த விபரீதமும் அறியாத யானை பன்றிக்காயை கடித்ததும் தாடை, வாய், நாக்கு என ஒட்டுமொத்த அஸ்திவாரமே சிதைந்து போய் விடுகிறது. காயம் ஆறினால் மட்டுமே மேற்கொண்டு தண்ணீரோ, உணவோ எடுத்துக் கொள்ள முடியும். வலியின் வீரியத்தால் ரத்தம் சொட்டச் சொட்ட யானை வனத்துக்குள் திரிய ஆரம்பிக்கும்.
story of making kumki elephants